1 | கடன் வகை | பண்ணை சாராக்கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | சிறு தொழில் பிரிவில் அடங்கிய அனைத்து சிறு தொழில்கள் (சிறு வாகன போக்குவரத்துக் கடன்கள் தவிர) |
3 | வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.தான் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் குறைந்தபட்ச பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும். |
5 | அனுமதிக்கும் கடனின் அளவு | ரூ. 50,000/- வரை |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | 36 முதல் 120 மாதங்கள் | 9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | மாத சம தவணைகள் |
10 | அபராத வட்டி | 1.5 சதவீதம் |
11 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | A.கடன் தொகை ரூ 50,000/- வரை இரு நபர் ஜாமீன் B.ரூ 50,000/- க்கு மேல் சொத்து அடமானத்தின் பேரில் ஜாமீன் தாரர்கள் அரசு / பொதுத்துறை / தன்னிறைவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் செயல் உறுப்பினர் / வங்க்கியின் சார்ந்த கிளையின் இணை உறுப்பினரான வைப்புதாரர்களாக இருத்தல் வேண்டும்.) |
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | A.மாவட்ட தொழில் மையத்தின் தொழில் நுட்பச் சான்று B.விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஒப்பந்தக்கடிதம். C.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் D.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி) E.சொத்து அடமானமாயின் தேவைப்படும் கூடுதல் ஆவணங்கள். F.CIBIL அறிக்கை . G.வங்கி கோரும் இதர ஆவணங்கள். |
13 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
Copyright @2020 - 2024 Design & Developed by KCC BANK